ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 18, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* வி.டி. சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் கருணை கோரியது மட்டுமின்றி, இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு துரோகம் இழைத்தார் என்று மகாராட்டிராவில் ராகுல் காந்தி பேச்சு.

தி இந்து:

* கொலிஜியம் அமைப்பை மறுபரிசீலனை செய்யவும், தேசிய நீதித்துறை நியமன ஆணையம் (NJAC) புதுப் பிக்கவும் மனுவை பட்டியலிட உச்சநீதிமன்றம் ஒப்புதல்.

* யுஜிசி கடிதம் பெண்களுக்கு எதிரானது பண்டைய நூல்கள் மற்றும் மரபுகளை கொச்சைப்படுத்துகிறது.  இந்துத்துவா பிரிகேட்டிற்கு உதவி செய்கிறது என்று சிபிஅய் (எம்) மகளிர் பிரிவு கடும் கண்டனம்.

தி டெலிகிராப்:

* அய்.அய்.எம்.-பெங்களூரு பெயரில் கீதை நிகழ்வு விளம்பரப்படுத்தப்பட்டது. எதிர்ப்புகளை அடுத்து நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது

- குடந்தை கருணா 

No comments:

Post a Comment