‘பிள்ளையார் சுழி!'மகன்: பள்ளிகளில் நாள்தோறும் 10 நிமிடம் கட்டாய தியானம் செய்ய கருநாடகக் கல்வி அமைச்சர் கூறி இருக்கிறாரே, அப்பா!அப்பா: குருகுலக் கல்விக்குப் ‘பிள்ளையார் சுழி' மகனே!
No comments:
Post a Comment