தமிழ்நாட்டில் 2022-2023ஆம் ஆண்டுக்கான 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணைகள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நவ. 7ஆம் தேதி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:
பத்தாம் வகுப்பு
தேதி பாடம்
6.4.23 மொழிப்பாடம்
10.4.23 ஆங்கிலம்
13.4.23 கணக்கு
15.4.23 விருப்ப மொழிப்பாடம்
17.4.23 அறிவியல்
20.4.23 சமூக அறிவியல்
பிளஸ் 2 வகுப்பு
தேதி பாடம்
13.3.23 மொழிப்பாடம்
15.3.23 ஆங்கிலம்
17.3.23 தொடர்பு ஆங்கிலம், இந்தியப்
பண்பாடு மற்றும் நெறிமுறைகள், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, உயிரி வேதியியல், சிறப்புத்தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், தொழில் பாடங்கள்
21.3.23 இயற்பியல், பொருளியல், கணினி தொழில் நுட்பம்
27.3.23 கணக்கு, விலங்கியல், வணிகவியல்,
நுண்ணுயிரியல், தொழில் பாடங்கள்
31.3.23 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், தொழில் பாடங்கள்
3.4.23 வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்.
பிளஸ்1 வகுப்பு
தேதி பாடம்
14.3.23 மொழிப்பாடம்
16.3.23 ஆங்கிலம்
20.3.23 இயற்பியல், பொருளியல், கணினி தொழில் நுட்பம்
24.3.23 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், தொழில் பாடங்கள்
28.3.23 வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்
30.3.23 தொடர்பு ஆங்கிலம், இந்தியப்பண்பாடு,
கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளி யியல், தொழில் பாடங்கள்
5.4.23 கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், தொழில் பாடங்கள்
No comments:
Post a Comment