குரு -சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 27, 2022

குரு -சீடன்

பூணூல் போடுவார்களா?

சீடன்: கன்னியாகுமரி யில் ராமானுஜர் சிலை திறக்கப்பட்டுள்ளதே குருஜி?  

குரு:  தாழ்த்தப்பட்ட வருக்குப் பூணூல் அணிவித்தாரே ராமானுஜர், அதனைத் தொடர்வார்களா?


No comments:

Post a Comment