புதிய வரவுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 28, 2022

புதிய வரவுகள்

புதுக்கல்லூரி, தமிழ் முதுகலை - ஆய்வுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பெ.விஜயகுமார்  தானே தொகுத்தும் - பதிப்பும் செய்து கீழ்க்கண்ட நூல்களை பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு அன்பளிப்பாக கொடுத்து உதவினார்.

நூல்கள் விவரம்

1. தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர் - பேராசிரியர் க.ஜெயபாலன்

2. அயோத்திதாசரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் - முனைவர் பெ.விஜயகுமார்

3. பன்முகப் பார்வையில் பண்டிதர் அயோத்திதாசர் - முனைவர் பெ.விஜயகுமார்

4. அயோத்திதாசர் பண்டிதரின் சொற்பொழிவுகள் - முனைவர் பெ.விஜயகுமார்

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் புதிதாக நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம். நூலகத்தின் சார்பில் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மிக்க நன்றி.

- நூலகர்,

பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்


No comments:

Post a Comment