ஜாதி ஒழிப்புப் போராட்ட வீரர் பெரியார் பெருந்தொண்டர் உள்ளிக் கோட்டை உ.சிவானந்தம் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (டிசம்பர் - 2) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 நன்கொடை அவரது குடும்பத்தாரால் வழங்கப்பட்டது.
- - - - -
ஏ.ஆர்.மங்கலம் சனவேலியைச் சேர்ந்த இரா.சின்னப் பெருமாள் தனது மகன் சி.பிரபாகரனின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (28.11.2022) அவரது நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை அளித்துள்ளார். நன்றி!
No comments:
Post a Comment