தமிழ்நாடு மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக மாப்படுகை ஊராட்சியில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 2, 2022

தமிழ்நாடு மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக மாப்படுகை ஊராட்சியில் தீர்மானம்

நாகப்பட்டினம்,நவ.2- தமிழ்நாடு மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக மாப்படுகை ஊராட் சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநரை திரும்பப்பெறும் தீர்மானத்தை நிறைவேற்றச்சொல்லி ஒன்றியக்குழு மற்றும் மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:

Post a Comment