27.11.2022 ஞாயிற்றுக்கிழமை
போடிநாயக்கனூர்
போடிநாயக்கனூர்: மாலை 5 மணி * இடம்: வ.உ.சி. திடல் * தலைமை: கோ.முருகானந்தன் (நகரச் செயலாளர்) * வரவேற்புரை: பூ.மணிகண்டன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: சா.நாகராஜன் (மாவட்ட துணைத் தலைவர்) * முன்னிலை: ச.இரகுநாகநாதன் (தேனி மாவட்டத் தலைவர்), பி.பேபி சாந்தாதேவி (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), பொன்.அருண்குமார் (பழனி மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: ம.சுருளிராசு * இவண்: திராவிடர் கழகம் - தேனி மாவட்டம்.
28.11.2022 திங்கள்கிழமை
திருப்பத்தூர்
திருப்பத்தூர்: மாலை 5 மணி * இடம்: கெஜல்நாயக்கன் பட்டி பேருந்து நிறுத்தம் * தலைமை: பெ.ரா.கனகராஜ் (கந்திலி ஒன்றிய தலைவர்) * வரவேற்பு: பெ.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: கே.சி.எழிலரசன் (மாவட்ட தலைவர்), வே.அன்பு (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), கு.ராஜமாணிக்கம் (மேனாள் ஒன்றிய பெருந்தலைவர்), டி.அசோக்குமார் (கந்திலி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்), டி.பிரபு (கந்திலி ஊராட்சி மன்ற தலைவர்), டி.சி.சாந்தசீலன் (ஊராட்சி மன்ற தலைவர், தோக்கியம்), * இரா.சுபாஷ்சந்திரபோஸ் (மாவட்ட கவுன்சிலர், மாவட்ட செயலாளர், விசிக), டி.எம்.பெருமாள் (தோக்கியம்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), அண்ணா சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றி: எ.சிற்றரசன் (மண்டல இளைஞரணி செயலாளர் * நிகழ்ச்சி ஏற்பாடு: திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம்.
சென்னை - மயிலாப்பூர்
மயிலாப்பூர்: மாலை 6.00 மணி * இடம்: செயின்டு மேரிஸ் பாலம், மந்தைவெளி ரயில் நிலையம் அருகில் * தலைமை: பெரியார் யுவராஜ் * வரவேற்புரை: இரா. மாரி முத்து * முன்னிலை: இரா. வில்வநாதன், செ.ர. பார்த்தசாரதி, டி.ஆர். சேதுராமன், எம்.பி. பாலு, மு.ந. மதியழகன்,
சி. செங்குட்டுவன், கோ.வீ. ராகவன், சா. தாமோதரன், ஈ.குமார், இரா. பிரபாகரன், மு. சண்முகபிரியன், ச.மகேந்திரன், ந.மணிதுரை, க.விஜயராஜா, அப்துல்லா * கருத்துரை:
தி. என்னாரெசு பிராட்லா (தலைமை கழக சொற்பொழிவாளர்), வழக்குரைஞர்: ஆ. வீரமர்த்தினி (வழக்குரைஞர் அணி அமைப்பாளர்), எஸ்.குமார் சிபிஎம் (மாவட்ட செயற்குழு உறுப்பினர்), * நாத்திகனின் - மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க கலை நிகழ்ச்சி நடைபெறும் * நன்றியுரை: மு.முத்து * ஏற்பாடு: மயிலாப்பூர் பகுதி திராவிடர் கழகம்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை: மாலை 4 மணி * இடம்: கடவாசல் முதன்மை சாலை * தலைமை: ச.சந்திரசேகரன் (சீர்காழி ஒன்றிய தலைவர்) * வரவேற்புரை: கி.தளபதிராஜ் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: எஸ்.எம்.ஜெகதீசன் (கழக காப்பாளர்), கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்), ஞான.வள்ளுவன் (மாவட்ட அமைப்பாளர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: எஸ்.பி.செல்வம் (சீர்காழி ஒன்றிய செயலாளர்) * ஏற்பாடு: மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகம்.
இலால்குடி
குமுளூர்: மாலை 6 மணி * இடம்: குமுளூர் (சவுக்கு மண்டி) * வரவேற்புரை: சா.இசைவாணன் (ஒன்றிய இளைஞரணி தலைவர்) * தலைமை: ஆ.வான்முடிவள்ளல் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * முன்னிலை: சி.அருண்குமார் (குமுளூர் ஊராட்சி செயலாளர், திமுக) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வம் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: த.ஆசியஜோதி (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்) * ஏற்பாடு: குமுளூர், விடுதலைபுரம், புள்ளம்பாடி ஒன்றியம் இலால்குடி மாவட்ட திராவிடர் கழகம்.
குடந்தை
குடந்தை: மாலை 6 மணி * இடம்: மீன் மார்க்கெட், குடந்தை * வவேற்புரை: பீ.ரமேஷ் (குடந்தை மாநகரச் செயலாளர்) * தலைமை: கு.கவுதமன் (குடந்தை மாநகரத் தலைவர்) * முன்னிலை: சிறைசென்ற ஜாதி ஒழிப்புச் சட்ட எரிப்பு வீரர்கள் திருநாகேஸ்வரம் அ.மொட்டையன், திரு விடைமருதூர் தற்கொலை கோவிந்தராசு, திருப்பனந்தாள் மணிக்குடி கலியமூர்த்தி * சிறப்புரை: துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), சில்லத்தூர் சிற்றரசு (கழகப் பேச்சாளர்)* நன்றியுரை: மு.அம்பிகா (குடந்தை மாநகர மகளிரணி செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், கும்பகோணம் (கழக) மாவட்டம்.
29.11.2022 செவ்வாய்க்கிழமை
ஆத்தூர்
ஆத்தூர்: மாலை 6 மணி * இடம்: மணிக்கூண்டு அருகில், ஆத்தூர் * தலைமை: த.வானவில் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: வெ.அண்ணாதுரை (நகர தலை வர்) * முன்னிலை: ஆர்.ஆறுமுகம், கோபி.இமயவரம்பன் (மாவட்ட அமைப்பாளர்) * தொடக்கவுரை: வா.தமிழ் பிரபாகரன் (மாநில தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) * கருத்துரை: சிந்தாமணியூர் சுப்பிரமணியன் (மண்டல தலைவர்), விடுதலை இரா.சந்திரன் (மண்டல செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வம் (கழக சொற்பொழி வாளர்) * நன்றியுரை: நீ.சேகர் (மாவட்ட செயலாளர்).
30.11.2022 புதன்கிழமை
பழனி - நெய்க்காரப்பட்டி
நெய்க்காரப்பட்டி: மாலை 6 மணி * இடம்: சுயமரியாதைச் சுடரொளி நா.நல்லதம்பி நினைவுத் திடல், நெய்க்காரபட்டி * தலைமை: மா.முருகன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: ஓவியர் பெ.பெரியார் பத்மநாபன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), * முன்னிலை: சி.கருப்புச்சாமி (மாவட்ட இளைஞரணி செயலாளர்), ஆ.திருச்செல்வம் (நெய்க்காரப்பட்டி கிளை தலைவர்), பாப்பம்பட்டி சீனிவாசன் (பாப்பம்பட்டி கிளைத் தலைவர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), பொன்.அருண்குமார் (மாவட்டச் செயலாளர்), ச.திராவிடச் செல்வன் (மாவட்ட தலைவர் பகுத்தறிவாளர் கழகம்), அ.தில்ரேஸ்பானு (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக செயலாளர்), புலவர்
வீர.கலாநிதி (பொதுக்குழு உறுப்பினர்), ச.அங்கப்பன் (மாவட்ட துணைத் தலைவர்) * நன்றியுரை: க.மதனபூபதி (வேலூர் கிளைத் தலைவர்) * இவண்: பழனி மாவட்ட திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment