🔹5, 6.11.2022 சனி, ஞாயிறு - இலால்குடி
🔸7, 8.11.2022 திங்கள், செவ்வாய் - கரூர்
🔹9, 10.11.2022 புதன், வியாழன் - திருச்சி
🔸11.11.2022 வெள்ளி - காரைக்குடி
🔹12, 13.11.2022 சனி, ஞாயிறு - சிவகங்கை
🔸14, 15.11.2022 திங்கள், செவ்வாய் - இராமநாதபுரம்
தமிழர் தலைவர் அவர்களின் 90ஆவது ஆண்டு பிறந்த நாள் (சுயமரியாதை நாள்) டிசம்பர் - 2. தன்மானம், இனமானம், மொழிமான உணர்வுமிக்க சான்றோர்களை நேரில் சந்தித்து தந்தை பெரியார் நமக்களித்த அறிவாயுதம் விடுதலை சந்தாவினை திரட்டி ஆசிரியர் அவர்களிடம் பிறந்த நாள் பரிசாக வழங்கி மகிழ்வோம்.
அன்புடன்:
திருச்சி மு.சேகர், மாநில தொழிலாளரணி செயலாளர்
மதுரை வே.செல்வம், மாநில அமைப்புச் செயலாளர்.
No comments:
Post a Comment