4.11.2022 வெள்ளிக்கிழமை
நாகர்கோவில்: காலை 10 மணி இடம்: பெரியார் சிலை முன், ஒழுகினசேரி, நாகர்கோவில் தலைமை: இரா.இராஜேஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) வரவேற்புரை: இரா.கோகுல் (திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர்) முன்னிலை: மா.மு.சுப்பிர மணியம் (மாவட்ட தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்), உ.சிவதாணு (ப.க. மாவட்ட தலை வர்), ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்), ஞா.பிரான்சிஸ் (மாவட்ட அமைப்பாளர்) கருத்துரை: ஆர்.சதாசிவம் (திமுக மாவட்ட மாணவரணி அமைப் பாளர்), ஆர்.இராதாகிருஷ்ணன் (வாக்குச்சாவடி காங்கிரஸ் மாநில தலைவர்), எஸ்.வெற்றிவேல் (மதிமுக மாவட்ட செயலாளர்), ஜெகன் (விசிக மாணவரணி மாவட்ட அமைப்பாளர்), சுபாஷ் சந்திர போஸ் (இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர்), சுதர்சன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), எஸ்.விஷ்ணு (திராவிட நட்புக் கழகம் பொறுப்பாளர்), சி.கிருஷ்ணேஸ்வரி (மாநில மகளிரணி அமைப்பாளர்), ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்), மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்), பா.பொன்னுராசன் (இலக்கிய அணி செயலாளர்), எஸ்.குமாரதாஸ் (ஒன்றிய செயலாளர்), ச.ச.கருணாநிதி (தொழிலாளரணி செயலாளர்), மு.சேகர் (இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்), க.யுவான்ஸ் (கன்னியாகுமரி கிளை அமைப்பாளர்), பெரியார் தாஸ் (ப.க. மாவட்ட செயலாளர்) நன்றியுரை: எஸ்.அலெக் சாண்டர் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், கன்னியாகுமரி மாவட்டம்.
சேலம்: காலை 11 மணி இடம்: நாட்டாண்மைக் கழக கட்டடம் (மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்), சேலம் தலைமை: அ.பாஸ்கர் (சேலம் மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்) வரவேற்புரை: இசைச்செல்வி (பெரியார் பல்கலைக்கழக மாணவர் கழகஅமைப்பாளர்) முன்னிலை: கி.ஜவகர் (காப்பாளர், திராவிடர் கழகம்), கவிஞர் சி.சுப்பிரமணியன் (சேலம் மண்டலத் தலைவர் தொடக்கவுரை: அ.ச.இளவழகன் (சேலம் மாவட்டத் தலைவர்) கண்டன உரை: பழனி புள்ளையணணன் (பொதுக்குழு உறுப்பினர்) நன்றியுரை: சி.ரா.தமிழ்மணி (திராவிட மாணவர் கழகம்) ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், மேட்டூர், சேலம்.
No comments:
Post a Comment