பெரியார் பெருந்தொண்டர் மறைந்த கல்லல் இரா.சி.சதாசிவம் அவர்களின் வாழ்விணையரும், மு.அழகுபிரியா மற்றும் ச.அண்ணா துரை ஆகியோரின் தாயாருமான ச.சிட்டம்மாள் 30.10.2022 அன்று மாலை 4.05 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். 31.10.2022 அன்று கல்லல், தமிழர் தெருவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து உடல் எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
குறிப்பு: இரா.சி.சதாசிவம் - சிட்டம்மாள் திருமணம் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் சுயமரி யாதைத் திருமணமாக நடைபெற்றது என்பது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment