புதிய வரவுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 29, 2022

புதிய வரவுகள்

திராவிடர் இயக்கத்திரானல் "தத்துவ மேதை" என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்பட்டவரான ஆற்றல்மிகு பேச்சாளர் - எழுத்தாளர், கருத்தாளரான தோழர் டி.கே.சீனிவாசன் அவர்களுடைய நூற்றாண்டு விழாவில் 

வெளியிடப்பட்டுள்ள டி.கே.சீனிவாசன் கட்டுரைகள், சிறுகதைகள், புதினங்கள் ஆகிய மூன்று தொகுதிகளையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாங்கி கொடுத்து உதவினார்கள் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மிக்க நன்றி...

- நூலகர்,

பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்


No comments:

Post a Comment