மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டில் வருகிறது. அப்படி இருக்க தெலங்கானா மாநிலத்தின் ஆளுநரும் புதுச்சேரி யூனியனின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனிடம் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்மாண்டவியா உறுதி அளிப்பது ஏன்?
இங்கே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இருக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சரக செயலாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டிற்கென்று ஒன்றிய அரசு பிரதிநிதியாக தமிழ்நாடு ஆளுநர் சி.என்.ரவி இருந்து கொண்டிருக்கிறார்.
இவர்களை எல்லாம் விட்டுவிட்டு தெலங்கானா மாநில ஆளுநரிடம் உறுதி அளிப்பது ஏன்?
No comments:
Post a Comment