திருச்சி கழக மாவட்டம் எஸ்.ஏ.எஸ் கல்வி நிறுவனம் தலைவர் செபஸ்டியன் ‘விடுதலை' ஆண்டு சந்தா தொகை ரூ. 2000அய் மாநில தொழிலாளரணி செயலாளர் மு. சேகரிடம் வழங்கினார். உடன் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் மகாமணி, திருச்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இராஜசேகர், பெரியார் பெருந்தொண்டர் கபிலன், திருச்சி பீமா நகர் பகுதி செயலாளர் முபாரக், கல்பாக்கம் இராமச்சந்திரன் ஆகியோர். (08.11.2022)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment