ஜாதி ஒழிப்பு மாவீரர்களுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 28, 2022

ஜாதி ஒழிப்பு மாவீரர்களுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம்

29.11.2022 செவ்வாய்க்கிழமை
திருநள்ளாறு

திருநள்ளாறு: மாலை  5.00 மணி இடம்: கடைத்தெரு, திருநள்ளாறு  தலைமை: குரு.கிருஷ்ணமூர்த்தி (காரை மண்டல தலைவர்)  வரவேற்பு: பொன்.பன்னீர்செல்வம் (காரை மண்டல செயலாளர்)  முன்னிலை: ந.அன்பானந்தன் (பொதுக்குழு உறுப்பினர்), க.பதிசெயசங்கர் (பொதுக்குழு உறுப்பினர்), இரா.செயபாலன் (மண்டல அமைப்பாளர்) சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கழக பேச்சாளர்), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்) நன்றியுரை: பிலோமன் (எ) அறிவுச்செல்வன் (மண்டல அமைப்பாளர்)  ஏற்பாடு: திராவிடர் கழகம், காரைக்கால்.

30.11.2022 புதன்கிழமை
சிதம்பரம்

சிதம்பரம்: மாலை  6.00 மணி  இடம்: காந்தி சிலை அருகில், சிதம்பரம்  தலைமை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்)  வரவேற்புரை: கா.கண்ணன் (மாவட்ட அமைப்பாளர்) முன்னிலை: இரா.செல்வ கணபதி (ஒன்றிய தலைவர், காட்டுமன்னார்குடி), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்) தொடக்கவுரை: கோ.நெடுமாறன் (மாவட்ட ப.க.)  சிறப்புரை: மாங்காடு மணியரசன் (கழக சொற்பொழிவாளர்), பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), யாழ் திலீபன் (மாவட்ட துணை செயலாளர்), கு.தென்னவன் (பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர்), துரை.செயபால் (பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர்)  நன்றியுரை: இரா.பொய்யாமொழி ஏற்பாடு: திராவிடர் கழகம், சிதம்பரம் நகரம்.

எடப்பாடி

எடப்பாடி: மாலை  6.00 மணி  இடம்: எடப்பாடி பேருந்து நிலையம், தேர்த்திடல்  தலைமை: கா.நா. பாலு (மாவட்டச் செயலாளர்)  வரவேற்புரை: ஆ.சத்திய நாதன் (நகர தலைவர், எடப்பாடி) முன்னிலை: க.கிருஷ்ணமூர்ர்தி (மாவட்ட தலைவர்), கை.முகிலன் (பெரியார் பெருந்தொண்டர்)  தொடக்கவுரை: பழனி புள்ளையண்ணன் (பொதுக்குழு உறுப்பினர்)  சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்)  சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் (சேலம் மண்டலத் தலைவர்)  நன்றியுரை: ஆர்எம்.சண்முக சுந்தரம் (நகர கழக அமைப்பாளர்) ஏற்பாடு: எடப்பாடி நகரம், மேட்டூர் கழக மாவட்டம், சேலம்.


No comments:

Post a Comment