ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 29, 2022

ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம்

30.11.2022 புதன்கிழமை

கிருட்டினகிரி

தேவசமுத்திரம்: மாலை  5.00 மணி * இடம்: தேவச முத்திரம், * வரவேற்புரை: த.மாது (கிருட்டினகிரி ஒன்றிய தலைவர்) * தலைமை: த.அறிவரசன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கா.மாணிக்கம் (மாவட்ட செயலாளர்), தி.கதிரவன் (மாவட்ட அமைப்பாளர்), வ.ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்), பழ.பிரபு (மண்டல தலைவர்), மு.இந்திராகாந்தி (மண்டல மகளிரணி செயலாளர்), மு.சிலம்பரசன் (மண்டல இளைஞரணி செயலாளர்) * தொடக்கவுரை: த.யாழ்திலீபன் (மாவட்ட இளைஞரணி தலைவர், தருமபுரி) * சிறப்புரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), அண்ணா சரவணன் (மாநில ப.க. துணைத் தலைவர்) * நன்றியுரை: கி.வேலன் (ஒன்றிய செயலாளர், கிருட்டினகிரி) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், கிருட்டினகிரி.


No comments:

Post a Comment