பகுத்தறிவாளர் கழகம் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 27, 2022

பகுத்தறிவாளர் கழகம் வாழ்த்து

23.11.2022 அன்று முத்து விழா காணும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மு.சண்முகம் - கோமதி இணையருக்கு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பிலும் ஒன்றிய கழகத்தின் சார்பிலும் பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன் வாழ்த்துகளை தெரிவித்து நூல்களை பரிசளித்து விடுதலை சந்தா சேர்ப்பு பணிகள்குறித்து எடுத்துரைத்தார். உடன் பாபநாசம் ஒன்றிய செயலாளர் சு.கலியமூர்த்தி. மாவட்ட ப.க. அமைப்பாளர் திருஞானசம்பந்தம். தமிழ் மக்கள் கலை விழா தலைவர் ந.குணசேகரன் ஆகியோர்.


No comments:

Post a Comment