அப்பா - மகன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 30, 2022

அப்பா - மகன்

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவர் ஆகாயத்தில் ஏறி வைகுண்டத்தைக் காட்டுகிறேன் என்றாராம்!

மகன்: வடகிழக்கு மாநிலங்களில் தமிழை இரண்டாவது மொழியாக இணைக்க வலியுறுத்தி வருகிறேன் என்று ஆளுநர் ரவி சொல்லியிருக்கிறாரே, அப்பா!

அப்பா: இதுபோன்ற அதிகாரங்களில் எல்லாம் இவருக்கு  அதிகாரம் உண்டா, மகனே!

No comments:

Post a Comment