திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் கலந்துரையாடல் கூட்டம் இன்று (07.11.2022) பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் , பொருளாளர் வீ.குமரேசன், பேராசிரியர்கள் கருணானந்தம், மங்களமுருகேசன், ஜெகதீசன், மேனாள் துணைவேந்தர் ஜானகி, பச்சையப்பன் கல்லூரி மேனாள் முதல்வர் அரங்கசாமி உள்ளிட்ட பேராசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment