சந்திரகிரகணம் - ஏனிந்த முரண்பாடு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 8, 2022

சந்திரகிரகணம் - ஏனிந்த முரண்பாடு?

‘தினமலர்' 

‘‘இன்று சந்திர கிரகணம் - இந்த நேரத்தில் கர்ப் பிணிகள் சந்திரனைப் பார்க்கக் கூடாது. மதியம் 12 மணிக்கு முன்னதாக சாப்பிடவேண்டும்.

பரிகார ராசியினர் நவம்பர் 9 காலை கோவிலுக்குப் போகவேண்டும்.''

- ‘தினமலர்', 7.11.2022, பக்கம் 5

‘இந்து தமிழ்திசை'

‘‘இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று மாலை நிகழ்கிறது. இதை வெறும் கண்களால் பார்க்கலாம். கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில் இந்நிகழ் வைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

- ‘இந்து தமிழ் திசை, 8.11.2022


No comments:

Post a Comment