பக்தியா - புத்தியா?மகன்: கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் பலியாவது அதிகரித்து வருகிறதே, அப்பா!அப்பா: மக்களுக்குப் பக்தியைப் புகட்டிய அளவுக்குப் புத்தியைப் புகட்டவில்லையே, மகனே!
No comments:
Post a Comment