குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 2, 2022

குரு - சீடன்

எம்மாத்திரம்?

சீடன்: சாமி ஊர்வலத்துக்காக திருவனந்தபுரம் விமான நிலையம் 5 மணிநேரம் மூடப்படுகிறதே,  குருஜி?

குரு: பொம்மை சாமிக்குமுன் உயிர் உள்ள ஆசாமிகள் எம்மாத்திரம், சீடா!

............

கடவுள் சக்தி?

சீடன்: கடவுள் சிலைகளைக் கடத்திய சுபாஷ் சந்திர கபூருக்கு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை விதித்துள்ளதே,  குருஜி?

குரு: கடவுள் சிலைகள் கடத்தப்பட்டபோது அந்தக் கடவுள்கள் என்ன செய்தன, சீடா?


No comments:

Post a Comment