விடுதலை வளர்ச்சி நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 17, 2022

விடுதலை வளர்ச்சி நிதி

சிவகங்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர் கா. பிரேம்குமார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினார். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எம்.பாக்கியலட்சுமி, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கிய ரூ. 1,000த்தை, சிவகங்கை மண்டல திராவிடர் கழகச் செயலாளர் அ. மகேந்திரராசன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். சுடர்மணி, லட்சுமணன், நிஷாந்த் ஆகியோர் உடனிருந்தனர். (16.11.2022, பெரியார் திடல்).


No comments:

Post a Comment