கூட்டத்தில் பங்கேற்ற வழக்குரைஞர்கள்
தஞ்சாவூர் வழக்குரைஞர்கள் சங்கம் சட்டநாள் விழா கருத்தரங்கம் தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 18.11.2022 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் வழக்குரைஞர் டாக்டர் கி. வீரமணி பங்கேற்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தஞ்சை வழக்குரைஞர் சங்க செயலாளர் என். சசிகுமார் வரவேற்புரையாற்றினார். தஞ்சை வழக்குரைஞர் சங்க தலைவர் வழக் குரைஞர் சி. அமர்சிங் தலைமையுரையாற் றினார். மேலும் நிகழ்ச்சியில் மூத்த வழக் குரைஞர்கள், சட்டத்தில் உள்ள பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறினர்.
No comments:
Post a Comment