டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., இல்ல மணவிழா: தமிழர் தலைவர் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., இல்ல மணவிழா: தமிழர் தலைவர் வாழ்த்து

டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. (மேனாள் ஒன்றிய இணை அமைச்சர்) இல்ல மணவிழா வரவேற்பில்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் பங்கேற்று மணமக்கள் ஜி.கே. அரவிந்த்ராஜ் - டாக்டர் ஆர். நர்மதா ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்:  கழகப் பொதுச் செயலாளர் 

வீ. அன்புராஜ் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் (சென்னை - 14.11.2022).


No comments:

Post a Comment