பல்கலைக் கழக மானியக் குழுவின் சுற்றறிக்கையை கண்டித்து திராவிட மாணவர் கழகத்தின் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 27, 2022

பல்கலைக் கழக மானியக் குழுவின் சுற்றறிக்கையை கண்டித்து திராவிட மாணவர் கழகத்தின் ஆர்ப்பாட்டம்

சென்னை, நவ. 27- கல்வி நிறுவனங் களில் வேதம், மனுஸ்ருமிதி, இதி காசம், புராணங்கள் குறித்து சட்ட நாளான நவம்பர் 26 - அன்று கருத் தரங்குகளை நடத்துமாறு பல்கலைக் கழக மானியக்குழு அறிவித்துள் ளதைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே 25.11.2022 அன்று நடைபெற்ற கண் டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற் றோர்:

தென்சென்னை

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலா ளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், மு.இரா.மாணிக்கம், பி.டி.சி.இராஜேந்திரன், யுவராஜ், ச.மகேந்திரன், கு.பா.அறி வழகன், எஸ்.அப்துல்லா.

வடசென்னை

வடசென்னை மாவட்டத் தலை வர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணேசன், சென்னை மண்டல செயலாளர் கோபால், கோபால கிருஷ்ணன், புரசை அன்புச்செல் வன், ஒளிவண்ணன், பாலு, செல்லப் பன், தங்கமணி, தங்க.தனலட்சுமி, புதுவண்ணை செல்வம், சதீஸ், துரை ராஜ்.

தாம்பரம் மாவட்டம்

நெய்வேலி வெ.ஞானசேகரன், சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், சே.சந்திரசேகரன், அ.கருப்பையா, ராமாபுரம் ஜெ.ஜனார்த்தனம், சோழிங்கநல்லூர் பி.சி.ஜெயராமன், கு.சோமசுந்தரம்.

ஆவடி மாவட்டம்

க.தமிழ்ச்செல்வன், பெரியார் மாணாக்கன், பூவை.மு.செல்வி, உடு மலை வடிவேல், கலைமணி.

திராவிட மாணவர் கழகம்

திராவிட மாணவர் கழகத் தோழர்கள்: செ.பெ.தொண்டறம், பா.அறிவழகன், முகில்வேந்தன், இரா.சதீஸ், சு.அரவிந்தன், அன்பர சன், யோகராஜ், அறிவுச்செல்வன்.


No comments:

Post a Comment