செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 4, 2022

செய்தியும், சிந்தனையும்....!

அரவணைப்பு என்றால்...?

* அரசியலில் நீடிக்க என்ன செய்யவேண்டுமாம்? பி.ஜே.பி. தலைவர் அக்கப் போர் அண்ணாமலை சொல்கிறார்,

அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்துச் செல்வதே அரசியல் தலைவர்களின் முதல் பண்பாக இருக்கவேண்டும்.

- ‘தினமலர்' செய்தி

>> அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைக்க வேண்டும்- முஸ்லிம்கள், கிறித்தவர்கள், சிறுபான்மை யினரைத் தவிர்த்தா?

தீபாவளி என்றால் சும்மாவா?

* டில்லியில் காற்று மாசு அதிகரிப்பு. வீட்டிலிருந்து பணிபுரிய முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆணை. 

>> தீபாவளி (பட்டாசு)யா கொக்கா?

No comments:

Post a Comment