விடுதலை வளர்ச்சி குழு பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம்
விடுதலை சந்தா சேர்ப்பு இயக்க சுற்றுபயணம்
05-11-2022-சனி
06-11-2022- ஞாயிறு - நாகப்பட்டினம் மாவட்டம்
07-11-2022-திங்கள்
08- 11 - 2022- செவ்வாய் - திருவாரூர் மாவட்டம்
09-11-2022-புதன் - மன்னார்குடி கழக மாவட்டம்
10-11-2022-வியாழன்
11-11-2022 - வெள்ளி - கும்பகோணம் கழக மாவட்டம்
12-11- 2022-சனி
13-11-2022-ஞாயிறு - அறந்தாங்கி கழக மாவட்டம்
14-11-2022-திங்கள்
15 -11-2022- செவ்வாய் - பட்டுக்கோட்டை மாவட்டம்
16-11-2022-புதன்
17-11-2022- வியாழன் - புதுக்கோட்டை மாவட்டம்
18 - 11 - 2022- வெள்ளி
19-11-2022-சனி - தஞ்சாவூர் மாவட்டம்
மேற்கண்ட சுற்றுபயண விவரப்படி தங்கள் மாவட்டத் தில் உள்ள சட்டமன்ற தொகுதிவாரியாக ஆதரவாளர்கள், இனவுனர்வாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து தந்தைபெரியாரின் போர் ஆயுதமான விடுதலைக்கு பெருமளவில் சந்தாக்களை திரட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90- ஆம் ஆண்டு பிறந்த நாளில் (சுயமரியாதை நாள், டிசம்பர்-2) வழங்கி மகிழ்வோம்
மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர கழகப் பொறுப் பாளர்கள் மற்றும் தோழார்கள் அனைவரும் ஒருங்கி ணைந்து திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இல்லந்தோறும் விடுதலை என்ற நிலையை உருவாக்குவோம்.
"விடுதலை" இனப் பாதுகாப்பு மட்டுமல்ல, இல்லத்தின் பாதுகாப்பும் ஆகும்
- தலைமை நிலையம் திராவிடர் கழகம்
No comments:
Post a Comment