சென்னை, நவ. 14- தேசிய தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவிக்கு வாழ்த்து தெரிவித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற மக்களவை திமுக குழுத் துணைத் தலைவருமான கனிமொழி டிவிட்டர் பதிவிட்டுள்ள தாவது,
அசாமில் நடைபெற்று வரும் 37ஆவது தேசிய தடகள ஜூனியர் சாம் பியன்ஷிப் போட்டியில், உயரம் தாண்டுதலில் வெண் கலப் பதக்கம் வென் றுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி சகானா வுக்கு வாழ்த்துகள். தொடர் முயற்சிகளால் சாதனைத் தடம் பதித்து வரும் அவருக்கு இன்னும் பல வெற்றிகள் சேரட்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
No comments:
Post a Comment