இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஒ.சின்னப்பரெட்டி சொன்னது தெரியுமா திரிநூல் தினமலரே!
பார்ப்பான் பிச்சை எடுத்துப் பிழைக்கவேண்டும் என்பது சாஸ்திரம் (கும்பகோணத்தில் பிச்சைக்காரப் பார்ப்பான் தெரு என்று இன்றும் உள்ளதே!).
எனவே, பொருளாதாரத்தில் ஏழை என்று எளிதில் கூறி ஏமாற்றி உள்ளே நுழைந்திடுவான் என்றாரே தந்தை பெரியார்.
No comments:
Post a Comment