சென்னை, நவ.3 செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 811 கனஅடியாக உள்ளது. நீர்வரத்து நேற்று 1180 கனஅடியாக இருந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. சோழவரம் ஏரிக்கு நேற்று 214 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 327 கனஅடியாக அதிகரித்துள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நேற்று 280 கன அடி வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 190 கன அடியாக நீர் வரத்து சரிந்துள்ளது. புழல் ஏரிக்கு நேற்று பிற்பகல் 539கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 391 கனஅடியாக சரிந்துள்ளது.
Thursday, November 3, 2022
செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகிய ஏரிகளின் நீர்வரத்து விவரம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment