திராவிட மாணவர் கழகம் சார்பில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 3, 2022

திராவிட மாணவர் கழகம் சார்பில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

4.11.2022 வெள்ளிக்கிழமை

தஞ்சாவூர்: காலை 9 மணி * இடம்: மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி நுழைவு வாயில் முன், புதிய பேருந்து நிலையம், தஞ்சாவூர் * வரவேற்புரை: இரா.கபிலன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: ஜெ.மானவீரன் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்), ச.சிந்தனைஅரசு மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர்), ஏ.விடுதலை அரசி (மாவட்ட மாணவர் கழக துணைச் செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * கண்டன உரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), வெ.ஜெயராமன் (காப்பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (மண்டல தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர்), மா.அழகிரிசாமி (மாநில ப.க. ஊடக பிரிவு தலைவர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலா ளர்), பி.பெரியார்நேசன் (மாநில வீதிநாடக கலைக் குழு அமைப்பாளர்), நா.இராமகிருஷ்ணன் (பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில செயலாளர்), பா.நரேந்திரன் (மாநகரத் தலைவர்) * நன்றியுரை: இரா.மகேந்திரன் (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் * ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்

ஈரோடு: காலை 10.30 மணி * இடம்: சூரம்பட்டி நால்ரோடு (எஸ்.கே.சி. ரோடு), ஈரோடு * தலைமை: குருவை பி.மணிமாறன் (ஈரோடு மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்.) * வரவேற்புரை: த.சிவபாரதி (மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர்)  * முன்னிலை: இரா.நற்குணன் (ஈரோடு மண்டலத் தலைவர்)பெ.இராஜமாணிக்கம். (ஈரோடு மண்டலச் செயலாளர்), ந‌.சிவலிங்கம் (கோபி மாவட்டத் தலைவர்), ப.வெற்றிவேல் (மண்டல இளைஞரணி செயலாளர்) மற்றும் மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் * கண்டன உரை: பேராசிரியர்.ப.காளிமுத்து (கலை இலக்கிய அணிச் செயலாளர்), ஈரோடு.த‌.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்). * நன்றியுரை: புஷ்பராஜ் (தலைவர், மாவட்ட திராவிட மாணவர் கழகம் * மாவட்ட, ஒன்றிய மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு திரளாக வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறோம். * இவண்: ஈரோடு மாவட்ட திராவிட மாணவர் கழகம்.

செந்துறை: காலை 10.30 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், செந்துறை * வரவேற்புரை: த.சிவமணி (மா.மா.த) * தலைமை: எஸ்.எஸ்.திராவிடச் செல்வன் (மண்டல மாணவர் கழக செயலாளர்) * முன்னிலை: இரா.கோவிந்தராஜ் (மண்டல தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப் பினர்), இரத்தின.இராமச்சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்) * தொடக்கவுரை: விடுதலை நீலமேகன் (அரியலூர் மாவட்ட தலைவர்) * சிறப்புரை: க.சிந்தனைச் செல்வன் (அரியலூர் மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: மு.தமிழ் புலி (மா.மா. செயலாளர், அரியலூர் மாவட்டம்.

தூத்துக்குடி: காலை 11 மணி * இடம்: பெரியார் மய்யம் முன்பு, எட்டையபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: மா.தெய்வப்பிரியா (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) * முன்னிலை: ஆ.லெனின் (துணைத் தலைவர், மாணவர் கழகம்), ஆ.பிரபா (செயலாளர், மாணவர் கழகம்), ஆ.கலைமணி (செயலாளர், மாவட்ட மாணவர் கழகம்), செ.வள்ளி (தலைவர், மாவட்ட மாணவர் கழகம்), 

செ.நவீன்குமார் (அமைப்பாளர், மாவட்ட மாணவர் கழகம்), இ.ஞா.திரவியம் (தகவல் தொடர்புப் பிரிவு) * தொடக்கவுரை: சு.காசி (மண்டலத் தலைவர்) * பங்கேற்போர்: மு.முனியசாமி (மாவட்ட செயலாளர்), இரா.ஆழ்வார் (துணைச் செயலாளர்), செ.ஜெயா (அமைப்பளர் மாவட்ட மகளிரணி), 

நா.கலைச்செல்வி (தலைவர், மாவட்ட மகளிர் பாசறை) * கண்டன உரை: மா.பால்ராசேந்திரம் (மாவட்டத் தலைவர்) * நன்றியுரை: மு.பரிமளாதேவி * ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், தூத்துக்குடி மாவட்டம்.

ஒசூர்: காலை 10.30 மணி * இடம்: ராம்நகர் அண்ணா சிலை அருகில், ஓசூர் * தலைமை: ர.ஆகாஷ் (மாவட்ட திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: ப.முனுசாமி (மாவட்ட அமைப்பாளர்), செ.செல்வி (மாவட்ட மகளிரணி தலைவர்), மா.சின்னசாமி (மாவட்ட செயலாளர்), 

வா.செ.மதிவாணன் (மாவடட இளைஞரணி தலைவர்), மு.கார்த்திக் (மாநகர தலைவர் * ஆர்ப்பாட்ட உரை: 

அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்), சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்), மா.ராஜா (கிருஷ்ணகிரி திமுக), அ.அப்துல் ரஹ்மான் (காங்கிரஸ்), கே.ஆர்.சூரியவளவன் (விசிக), ஆர்.எர்ணாவேலு (மதிமுக), கு.இளவரசன் (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்), அ.ஷாகித் (மனிதநேய மக்கள் கட்சி), வெ.நிருபன் (அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்), முகமதுமாஸ் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ரா.தினேஷ் (திராவிடர் தமிழர் பேரவை), எஸ்.அப்துல்லா (முஸ்லீம் லீக்), இரா.சங்கர் (தொழிலாளர் முன்னணி), ஒப்பரவாளன் (தமிழ்நாட்டு கல்வி இயக்கம்), செல்வராஜ் (தமிழக மாணவர் இயக்கம்), மோகன்ராஜ் (மே 17 இயக்கம்), முகமது உமர் (மனிதநேய ஜனநாயகக் கட்சி), அபி கவுடா (திராவிடர் சிட்டி மூமன்ட்) * நன்றியுரை: பி.செந்தமிழ் பகுத்தறிவு (மாவட்ட செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * ஏற்பாடு: ஓசூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம்.

நாகை: காலை 10.30 மணி * இடம்: தலைமை தபால் நிலையம், பழைய பேருந்து நிலையம் அருகில், நாகை * தலைமை: செ.பாக்கியராஜ் (மாவட்ட தலைவர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: நாத்திக. பொன்முடி (மண்டல இளைஞரணி செயலாளர்), மு.இளமாறன் (மண்டல மாணவர் கழக செயலாளர்), சு.இராஜ் மோகன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), மு.குட்டிமணி (மாவட்ட மாணவர் கழக செயலாளர்), கி.சுரேஷ் (ம.இளைஞரணி செயலாளர்), மு.ஆதித்யன் (மா.து.தலைவர், மாணவர் கழகம்) வி.ஆர்.அறிவுமணி (மாவட்ட இ.அணி தலைவர்), வெ.தீபன் சக்ரவர்த்தி (மா.இ. அணி அமைப்பாளர்) * ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைப்பவர்: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் ((மாவட்ட தலைவர்) * கண்டன உரை: கி.முருகையன் (மண்டல தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: கி.சுரேஷ் (நாகை நகர இளைஞரணி தலைவர்) * ஏற்பாடு: நாகை மாவட்ட திராவிட மாணவர் கழகம்.

பெரம்பலூர்: காலை 10.30 மணி * இடம்: பெரியார் அம்பேத்கர் புத்தக மய்யம், பழைய பேருந்து நிலையம், பெரம்பலூர் * தலைமை: செ.தமிழரசன் (தலைவர், திராவிடர் கழக இளைஞரணி) * வரவேற்புரை: ராஜா (செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: பெ.பெரியசாமி, .பிச்சைப்பிள்ளை, ஆ.துரைசாமி * துவக்கவுரை: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: அக்ரி ஆறுமுகம் (நகரத் தலைவர்) * கண்டன உரை: மு.விசயேந்திரன், (மாவட்ட செயலாளர்), இரா.அரங்கநாதன் (பொதுக்குழு உறுப்பினர்), பெ.துரைசாமி, பெ.நடராசன், மு.கந்தசாமி, ஆ.ஆதிசிவம் * நன்றியுரை: அன்பழகன் (அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * இவண்: பெரம்பலூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம்).

காங்கேயம்: காலை 10.00 மணி * இடம்: அஞ்சலகம் அருகில், கோவை சாலை, காங்கேயம் * தலைமை: மணிவேல் (நகர தலைவர்) * வரவேற்புரை: முத்து முருகேசன் (மாவட்ட துணைத் தலைவர்) * கண்டன உரை: குமாரராஜா (பகுத்தறிவாளர் கழகம் - அமைப்பாளர், திருப்பூர்), சிபக்கத்துல்லா (காங்கிரஸ்), கே.திருவேங்கடசாமி (சிபிஎம்), எஸ்.முத்துசாமி (சிபிஅய்), ஜான் நாக்ஸ் (விசிக), ஜெகநாதன் (பகுத்தறிவாளர் கழகம்), கவி (புரட்சிகர இளைஞர் முன்னணி), சாவித்திரி (ஆதித்தமிழர் பேரவை), ந.சா.காளியப்பன் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கஞைர்கள் சங்கம்), சம்மன் சவுந்தர ராஜன் (மக்கள் ஜனநாயகப் பேரவை) மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள் - சமூக ஆர்வளர்கள்  * நன்றியுரை: மணி (திமுக) * இவண்: திராவிடர் கழகம், காங்கேயம்.

திண்டுக்கல்: காலை 10.00 மணி * இடம்: தலைமை தபால் நிலையம் முன்பு, திண்டுக்கல் * தலைமை: நா.கமல்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * முன்னிலை: இரா.நாராயணன், பெ.கிருஷ்ணமூர்த்தி, இரா.சக்தி சரவணன், மு.பாண்டியன், சி.வல்லரசு * தொடக்கவுரை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்) * கண்டன உரை: வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர்), மு.நாகராஜன் (மண்டல தலைவர்), அ.மோகன் (பேரவை தலைவர், திராவிட தொழிலாளர் கழகம்), த.கருணாநிதி (மாநகர செயலாளர்) * இவண்: திராவிடர் கழக இளைஞரணி திண்டுக்கல்.

கிருஷ்ணகிரி: காலை 10.00 மணி * இடம்: அண்ணா சிலை எதிரில், புதிய பேருந்து நிலையம், கிருஷ்ணகிரி * தலைமை: இ.சமரசம் (மண்டல மாணவர் கழக செயலாளர்) * வரவேற்புரை: திலக் (ஒன்றிய மா. கழக தலைவர்) * முன்னிலை: பழ.பிரபு (மண்டல செயலாளர்), கா.மாணிக்கம் (மாவட்ட செயலாளர்), வ.ஆறுமுகம் (மாவட்ட துணை தலைவர்), மு.இந்திராகாந்தி (மண்டல மகளிரணி செயலாளர்) * தொடக்கவுரை: த.அறிவரசன் (மாவட்ட தலைவர்) * கருத்துரை: பழ.வெங்கடாசலம் (மேனாள் மாவட்ட தலைவர்) * கண்டன உரை: அண்ணா. சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்) * நன்றியுரை: மனோ.கதிரவன் * இவண்: திராவிட மாணவர் கழகம்.

அரக்கோணம்: காலை  10 மணி * இடம்: அரக்கோணம் பழனிப்பேட்டை அண்ணா சிலை அருகில் * தலைமை: இரா.தமிழ்வாணன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * முன்னிலை; சொ.ஜீவன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர்), க.சு.பெரியார் நேசன் (நகர செயலாளர்), க.தீனதயாளன் (மாவட்ட துணை செயலாளர்), பு.எல்லப்பன் (மண்டல தலைவர்), சு.லோகநாதன் (மாவட்ட தலைவர்), செ.கோபி (மாவட்ட செயலாளர்).

நீடாமங்கலம்: மாலை  5.30 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், நீடாமங்கலம் * வரவேற்புரை: ந.கோபி (மாணவர் கழகம்) * தலைமை: இள.புகழேந்தி (மாணவர் கழகம்) * தொடக்கவுரை: நா.உ.க.இறையன்பு, ஜெ.சந்தோஸ், ர.ராஜேஷ் * தொடக்கவுரை: ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்) * கண்டனவுரை: இரா.செந்தூர பாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), சி.இரமேஷ் (மண்டல அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி), தங்க.வீரமணி (மாவட்டத் தலைவர், பகுத் தறிவு ஆசிரியரணி) * நன்றியுரை: வீ.திலீபன் (மாணவர் கழகம்).

வேலூர்: காலை  10.30 மணி * இடம்: ஆட்சியர் அலுவலகம் எதிரில், சத்துவாச்சாரி, வேலூர் * தலைமை: இ.அ.மதிவதனி (மாவட்ட அமைப்பாளர்) * வரவேற்புரை: இர.க.இனியன் (மாவட்ட திராவிட மாணவர் கழகம் * சிறப்புரை: வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்), இர.அன்பரசன் (வேலூர் மாவட்ட தலைவர்) * நன்றியுரை: வீ.தமிழ்ச்செல்வன் (சத்துவாச்சேரி மாணவர் கழக அமைப் பாளர்) * இவண்: வேலூர் திராவிட மாணவர் கழகம்.

No comments:

Post a Comment