ஹிந்தித் திணிப்பை எதிர்த்தும், ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவை எதிர்த்தும் முன்கூட்டியே தகவல் கொடுத்து கொளுத்துவதும்,
அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மையைக் கடைப்பிடிப்பேன் என்று சத்தியம் செய்து பிரமாணம் எடுத்துக் கொண்டு, அதற்கு மாறாக ஆளுநர் நடப்பதும் ஒன்றா?
குறுக்குச்சால் ஓட்டுவதில் குறுக்கே பூணூல் அணியும் குள்ள நரிகளுக்கு ஈடு, இணை ஏது?
No comments:
Post a Comment