திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி ஈரோடு மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த மாசு என்கிற மா.சுப்பிரமணியனின் பேரன் வழக்குரைஞர் சு.ராதாகிருஷ்ணன் அவர்களின் மகன் ரா.குமரன் - செ.ரம்யாரூபா ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார் (நாள் : 14.11.2022)
Friday, November 18, 2022
திருமண வரவேற்பு நிகழ்வு தமிழர் தலைவர் வாழ்த்து
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment