தஞ்சாவூர் கழக மாவட்டத்தில் 18-11.2022 வெள்ளி காலை 8.00மணிமுதல் தஞ்சாவூர் மாநகர, ஒன்றியம், அம்மாப்பேட்டை ஒன்றிய பகுதிகளிலும்,
19-11-2022 சனி காலை 8.00 மணி முதல் திருவையாறு, பூதலூர், திருவோணம், ஒரத்தநாடு ஒன்றிய பகுதிகளிலும் விடுதலைசந்தா சேர்ப்பு இயக்க பயணம் நடைபெறவுள்ளது.
கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் கலந்துகொண்டு ஆதரவாளர்கள், இன உனர்வாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்தித்து வாழ்நாள் சந்தாக்களை பெறும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திடவேண்டுகிறோம்.
குறிப்பு:கழகத்தோழர்கள் இதுவரை திரட்டிய விடுதலை சந்தாக்களுக்கான தொகையை முகவரிக ளுடன் ஒப்படைத் திட வேண்டுகிறோம்.
கழகத் பொறுப்பாளர்கள் தோழர்கள் தங்கள் சந் தாவை ஆயுள் சந்தாவாக வழங்கிட வேண்டுகிறோம்.
பெருமளவில் விடுதலை சந்தாக்களை திரட்டு வோம் டிசம்பர்-2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந் நாள் பரிசாக வழங்கி மகிழ்வோம்.
18, 19,தேதிகளில் சந்திப்போம்..
அன்புடன்
இரா.ஜெயக்குமார், பொதுச் செயலாளர்
மு. அய்யனார், மண்டலத் தலைவர்
சி.அமர்சிங், மாவட்டத் தலைவர்
அ.அருணகிரி, மாவட்டச்செயலாளர்
No comments:
Post a Comment