சென்னை,நவ.21- சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் வணிகங்களின் விற்பனையை அதிகரிக்கவும், வாட்ஸ் அப்பில் திறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கவும், உதவும் வகையில், உரை யாடல் வர்த்தக தளமான கல்லாபக்ஸ் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி திரட்டியது என இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கார்த்திக் ஜகந்நாதன் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு இத்தளம் தொடங்கப்பட்டதிலிருந்து டி2சி, கல்வி, சுகாதாரம் மற்றும் உடல்நலம், நிதி மற்றும் பயணச் சேவைகளில் இந்தியா மற்றும் 20 நாட்களில் உள்ள நிதி செலுத்தும் வாடிக்கையாளர்களின் பட்டியலை கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment