கோவை, நவ. 29- திராவிடர் கழக காப்பாளர் முதுபெரும் பெரியார்பெருந்தொண்டர் கோவை வசந்தம் கு.இராமச்சந்திரன் (வயது-97) அவர்கள் கோவை ஒண்டிப் புதூர் அவரது இல்லத்தில் உடல் நிலை சற்றுகுன்றிய நிலையில் உள்ளார்.
27-.11.-2022 அன்று கோவை சென்ற கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெய குமார், அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், ஆகியோர் வசந்தம்
கு.இராமச்சந்திரன் அவர்களின் உடல் நலம் விசாரித்தார்கள்.
உடன்: அய்யா அவர்களின் வாழ் விணையர் ரெங்கநாயகி அம்மாள், மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர் மாவட்டசெயலாளர் தி.க.செந்தில் நாதன், மாநில இளைஞரணி அமைப் பாளர் ஆ.பிரபாகரன், மாவட்ட தொழி லாளரணி செயலாளர்இரா.வெங்கடா சலம்.
No comments:
Post a Comment