நாள் : 20-11-2022 ஞாயிற்றுக் கிழமை.
இடம் : பெரியார் மன்றம் - தருமபுரி
நேரம் : பிற்பகல் 2.00 மணி
பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு கழக பிரச்சார செயல்பாடுகள் குறித்து,
வரவேற்புரை:
பீம. தமிழ் பிரபாகரன், மாவட்ட செயலாளர்.
தலைமை: வீ. சிவாஜி, மாவட்ட தலைவர்
முன்னிலை: அ. தீர்த்தகிரி, க.கதிர், புலவர் இரா.வேட்ராயன், பொதுக்குழு உறுப்பினர்கள்
சா.ராஜேந்திரன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்
கதிர் செந்தில்குமார், பகுத்தறிவாளர் கழக செயலாளர்
கரு பாலன், நகர தலைவர்
இரா.சேட்டு, மாவட்ட தொழிலாளரணி செயலாளர்
அண்ணாதுரை, மாவட்ட ஆசிரியரணி தலைவர்
தொடக்க உரை: அ.தமிழ்செல்வன் மண்டல தலைவர்.
கருத்துரை:
மாரி. கருணாநிதி, மாநில கலைத்துறை செயலாளர்.
தகடூர்.தமிழ் செல்வி, மாநில மகளிர் அணி செயலாளர்.
மா. செல்லதுரை, மாநில இளைஞரணி துணை செயலாளர்
சிறப்புரை:
ஊமை ஜெயராமன். மாநில அமைப்பு செயலாளர்.
நன்றியுரை: சி.காமராஜ், மாவட்ட அமைப்பாளர்.
குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யாவின் பிறந்தநாள் குறித்து மிக முக்கிய தீர்மானங்கள், செயல்பாடுகள் குறித்து முடிவெடுக்கபடுவதால், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, மகளிர் பாசறை, மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம். தொழிலாளரணி, விடுதலை வாசகர் வட்டம் உள்ளிட்ட அனைத்து அணி பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், தர்மபுரி
No comments:
Post a Comment