தி.மு.க. மதுரை மாநகர் மாவட்ட செயலாளருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 18, 2022

தி.மு.க. மதுரை மாநகர் மாவட்ட செயலாளருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநகர் மாவட்ட செயலாளருமான கோ.தளபதி அவர்களை விடுதலை சந்தாக்களைப் பெற அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மண்டலசெயலாளர் நா.முருகேசன், மாவட்டச்செயலாளர் சுப.முருகானந்தம், போட்டோ இராதா, துணை செயலாளர் இரா.சுரேஷ், நல்லதம்பி ஆகியோர் சந்தித்தனர்.தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் அலைபேசி வழியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால்புதிய மாவட்ட செயலாளராக  பொறுப்பமர்த்தம் செய்யப்பட்டதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்த தமிழர் தலைவர் அவர்களிடம் ‘விடுதலை' சந்தாக்களை வழங்குவதாக உறுதியளித்தார்.


No comments:

Post a Comment