திருச்சி எ.சிங்காரவேலு அவர்களின் மகன் சி.அறிவுடை நம்பி அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாளினை (20.11.2022) யொட்டி அவரது நினைவாக திருச்சி நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்க ரூ.10,000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!
- - - - -
தோழர் நீலகிரியார் பெயர்த்தி, பிரகாசுவின் மகள் தமிழினி பிரகாசு வின் 5ஆம் ஆண்டு (22.11.2022) பிறந்தநாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்! நன்றி! வாழ்த்துகள்!!
No comments:
Post a Comment