பார்ப்பனர்கள்:-
1. மொட்டை போட்டுக் கொள்வதில்லை.
2. கடவுளின் பெயரால் அலகு குத்திக் கொள்வதில்லை.
3. தீ மிதிப்பதில்லை.
4. காவடி தூக்குவதில்லை.
5. ஜாதி சண்டைகளுக்குப் போவதில்லை.
6. சொந்தக் காசில் பாலபிஷேகமோ, பஞ்சாமிர்த அபிஷேகமோ செய்வதே இல்லை.
7. விலை வாசி உயர்ந்தாலும்,பொருளாதாரம் சீரழிந்தாலும் கவலைப்படுவதில்லை.
8. தங்களை வருத்திக் கொள்கிற எந்த ஒரு நேர்த்திக் கடன்களையும் செய்வதில்லை.
9. எந்தப் பார்ப்பன வீட்டுப் பெண்களும் சாமியாடிப் பார்த்ததில்லை!
10. நீங்கள் பல்லக்கை தூக்கிவர அதில் பவனி வருவார்கள் கல்லோடு கல்லாக!
அவர்களைப் பொறுத்தவரை `கடவுள்' என்பது உடலுழைப்பற்ற காசு சம்பாதிக்கப் பயன்படும் உலோகத்தால் ஆன ஒரு கருவி மட்டுமே.
29 மாநில சட்டசபைகளில் 9இல் மட்டுமே பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.
மறுபுறம்:-
சிக்கிமில் 0 இடங்கள்
மிசோரமில் 0 இடங்கள்
தமிழ்நாட்டில் 4 இடங்கள்.
அவர்களுக்கு இருக்கைகள் உள்ளன:-
ஆந்திராவில் 175க்கு 4
கேரளாவில் 140க்கு 1
பஞ்சாபில் 117இல் 3
வங்காளத்தில் 294இல் 3
தெலுங்கானாவில் 119இல் 5
டில்லியில் 70க்கு 8 பேர்
ஒரிசாவில் 147க்கு 10
நாகாலாந்தில் 60க்கு 12
பீகாரில் 243க்கு 74
பா.ஜ., கூட்டணி ஆட்சி உள்ள மாநிலங்களில், பா.ஜ.,வின் இருக்கை நிலை.
மேகாலயாவில் 60க்கு 2 பேர்
ஜம்மு-காஷ்மீரில் 87இல் 25
கோவாவில் உள்ள 40 இடங்களில் 13 இடங்கள்.
நாட்டில் மொத்தமுள்ள 4139 சட்டமன்றத் தொகுதிகளில், பாஜக 1516 இடங்களைக் கொண்டுள்ளது, அதில் 950 இடங்கள் குஜராத், மகாராட்டிரா, கருநாடகா, உ.பி., ம.பி., ராஜஸ்தான் போன்ற 6 மாநிலங்களிலிருந்து வந்தவை.
அர்த்தம் தெளிவாக உள்ளது. நாட்டில் பா.ஜ.க.வின் அலையோ புயலோ இல்லை, உண்மையில், நாட்டின் 70% இடங்களில் பாஜக தோல்வியடைந்துள்ளது. பிஜேபியின் இந்த உண்மை நிலையை எந்த ஒரு பெரிய தொலைக்காட்சி அலைவரிசையோ அல்லது எந்த ஊடகங்களுமோ சொல்லாது. மக்கள் உண்மையை அறிய வேண்டும். ஏனெனில், நாட்டில் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.
No comments:
Post a Comment