உடுக்கை அடித்து பா.ஜ.க. என்னும் பேயை விரட்டுவதாக ஆ.இராசா எம்.பி., சொன்னதாக வும், இதுதான் பகுத்தறிவா என்றும் இன்றைய ‘இந்து தமிழ் திசை' ஏடு எழுதியுள்ளது.
உண்மையில் ஆ.இராசா சொன்னது என்ன?
பேயென்று ஒன்று கிடையாது - அதனை உடுக்கடித்து விரட்டுவதாகக் கூறும் பூசாரிக்கும் பேய் என்பது ஒன்று இல்லை என்பதும் தெரியும் என்றுதான் பேசினார்.
உண்மை இவ்வாறு இருக்க, இந்து தமிழுக்கு ஏனிந்த திரிபு வேலை?
ஓ, இராசா என்றாலே இவாளுக்கு இனம் தெரிந்த எரிச்சலோ!
No comments:
Post a Comment