குமரி மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் குமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் இரட்சணிய சேனை மேல்நிலைப் பள்ளிக்கு தந்தை பெரியாருடைய படத்தை வழங்கினார். உடன் குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், தோழர் முத்துவைரவன் ஆகியோர் உள்ளனர்.
No comments:
Post a Comment