திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ்காந்தி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 27, 2022

திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ்காந்தி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ.

 சென்னை நவ.  27- திமுக மாணவரணித் தலைவராக ராஜீவ்காந்தியும், செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக மாணவரணி மாநில துணைச் செயலாளர்களாக 9 பேரையும், இணைச் செயலாளர்களாக 2 பேரையும் நியமித்துள்ளார் துரைமுருகன்.

தி.மு.க. சட்ட திட்டம் விதி-18, 19 பிரிவுகளின்படி மாநில மாணவர் அணித் தலைவர் செயலாளர் இணைச் செயலாளர்கள் துணைச் செயலாளர்கள் - தலைமைக் கழகத்தால் பின்வருமாறு நியமிக்கப்படுகிறார்கள்.

மாணவர் அணித் தலைவர்: இரா. ராஜீவ்காந்தி,

மாணவர் அணிச் செயலாளர் - சி.வி.எம்.பி.எழிலரசன்

மாணவர் அணி இணைச் செயலாளர்கள் - பூவை சி. ஜெரால்டு, எஸ். மோகன், 

மாணவர் அணி துணைச் செயலாளர்கள் - மன்னை த. சோழராஜன்,, ரா. தமிழரசன்,  அதலை பி.செந்தில்குமார், கா. அமுதரசன், ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி. கோகுல், திருமதி பூர்ண சங்கீதா, திருமதி ஜெ. வீரமணி,


No comments:

Post a Comment