ஜாதி மறுப்பு இணையேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 4, 2022

ஜாதி மறுப்பு இணையேற்பு


சென்னை பெரியார் திடலில் வைஷ்ணவி-கார்த்திக் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை இன்று (4.11.2022) மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார்.


No comments:

Post a Comment