கழகக் களத்தில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 1, 2022

கழகக் களத்தில்

2.11.2022 புதன்கிழமை

விழுப்புரம் மாவட்ட 

கலந்துரையாடல் கூட்டம்

விழுப்புரம்: மாலை 4.00 மணி இடம்: ஏஎஸ்ஜி  திருமண மண்டபம் 3ஆவது தளம் (கூட்ட அரங்கம்) நீதிமன்றம் எதிரில் விழுப்புரம்  தலைமை:  ப.சுப்பராயன் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்)  வரவேற்புரை: ச.பழனிவேல் விழுப்புரம் நகரச் செயலாளர்  முன்னிலை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (விழுப்புரம் மண்டலத் தலைவர்), தா.இளம்பரிதி (விழுப்புரம் மண்டலச் செயலாளர்), அரங்க.பரணிதரன் (விழுப்புரம் மாவட்டச் செயலாளர்)  சே.வ.கோபண்ணா (விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர்)  கொ.பூங்கான் (விழுப்புரம் நகரத் தலைவர்)  சிறப்புரை:  முனைவர். துரை. சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), த.சீ. இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்) நன்றியுரை: அ.சதீஷ், (மாவட்ட இளைஞரணி தலை வர்)  பொருள்:  விடுதலை சந்தா சேர்ப்பு - 4.11.2022 இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டம்- பெரியார் - 1000 பரிசளிப்பு மற்றும் பிற  அனைத்து அணி பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை வழங்குபடி கேட்டுக்கொள்கிறோம். கூட்டம் குறித்த நேரத்தில் தொடங்கும். நிகழ்ச்சி ஏற்பாடு. விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம்.

4.11.2022 வெள்ளிக்கிழமை

திராவிட மாணவர் கழகம் சார்பில்  ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

தருமபுரி: மாலை 3 மணி  இடம்: பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு, தருமபுரி  தலைமை: ச.பூபதிராஜா (மாணவர் கழக மாவட்ட தலைவர்)  வரவேற்புரை: ப.பெரியார் (மாணவர் கழக மாவட்ட செயலாளர்)  தொடங்கி வைப்பவர்: வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்)  முழக்கவுரை: பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்)  முன்னிலை: த.யாழ்திலீபன் (மா.இ.தலைவர்), க.கதிர், புலவர் இரா.வேட்ராயன், அ.தீர்த்தகிரி (பொதுக்குழு உறுப்பினர்கள்), சி.காமராஜ் (மாவட்ட அமைப்பாளர்)  கண்டன உரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்)  கருத்துரை: மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), அ.தமிழ்செல்வன் (மண்டல தலைவர்), மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்), இ.சமரசம் (மண்டல மாணவர் கழக செயலாளர்)  நன்றியுரை: ம.நிதிஸ்குமார் (கிளை அமைப்பாளர்).

விருதுநகர்: மாலை 4 மணி  இடம்: அறிஞர் அண்ணா சிலை அருகில், விருதுநகர்  தலைமை: அ.அன்பு மணிமாறன் (மாணவர் கழகம்)  முன்னிலை: இரா.அழகர் (செயலாளர், மண்டல இளைஞரணி), ச.சுந்தரமூர்த்தி (தலைவர், மாவட்ட இளைஞரணி), ந.ஆசைத்தம்பி (யெலாளர், மாவட்ட இளைஞரணி), ம.கதிரவன் (அமைப்பாளர், மாவட்ட இளைஞரணி), அ.பெரியார் செல்வம் (அமைப்பாளர், மாவட்ட மாணவர் கழகம்)  கண்டன உரை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர்), கா.நல்லதம்பி (துணைத் தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்), வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்), பெ.த.சண்முகசுந்தரம் (மாவட்ட தலைவர்), ந.ஆனந்தம் (புரவலர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)  நன்றியுரை: இர.இளம்பரிதி (மாணவர் கழகம்)  ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், விருதுநகர் மாவட்டம்.

திருவாரூர்: மாலை 5 மணி  இடம்: பழைய பேருந்து நிலையம், பெரியார் சிலை அருகில், திருவாரூர்  தலைமை: அஜெ.உமாநாத் (மாநில மாணவர் கழகத் துணை செயலாளர்) முன்னிலை: க.வீரையன் (மாநில செயலாளர், விவசாய தொழிலாளரணி), சவு.சுரேஷ் (நகர தலைவர்), ப.ஆறுமுகம் (நகர செயலாளர்), கே.சிவராமன் (நகர அமைப்பாளர், ஆர்.எபிநேசர் ஜான்சன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவு ஆசிரியரணி), எஸ்.அறிவுக்கரசு (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.  அழைப்பு: திராவிட மாணவர் கழகம், திருவாரூர் மாவட்டம்

மதுரை: காலை 10 மணி  இடம். தமிழக எண்ணெய் பலகாரம், கிரைம் பிராஞ்சு அருகில், மதுரை  தலைமை.: பெ.நிலவரசி (மாணவர் கழக அமைப்பாளர்)  முன்னிலை. தே.எடிசன்ராஜா (தென்மாவட்ட பிரச்சார குழு தலைவர்), அ.முருகானந்தம் (மாநகர் மாவட்ட தலைவர்), சுப.முருகானந்தம் (மாநகர் மாவட்ட செயலாளர்)   தொடக்கவுரை: நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்) ஆர்ப்பாட்டநிறைவுரை: முனைவர்.வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)  கருத்துரை: வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), கா.சிவகுருநாதன் (மதுரை மண்டல தலைவர்), நா.முருகேசன் (மண்டல செயலாளர்)  நன்றியுரை: இரா.லீ.சுரேஷ் (மதுரை மாநகர் மாவட்ட துணை செயலாளர்).

கரூர்: காலை 10 மணி இடம்: கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  தலைமை: பெ.பெரியார் செல்வம் (திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர்)  முன்னிலை:  மாவட்டத் தலைவர் ஆசிரியர் ப.குமாரசாமி, மாவட்ட செயலாளர் ம.காளிமுத்து, மாநில வழக்குரைஞரணி இணைச் செயலாளர் மு.க.ராஜசேகரன், மாவட்டத் துணைத் தலைவர் த.த.கார்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் சே.அன்பு, கட்டளை உ.வைரவன் ம.ஜெகநாதன்  சிறப்புரை: விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர்கள்  கவிஞர் கர்ணல் கடவூர் மணிமாறன், வழக்குரைஞர் குடியரசு, மணிராஜ், ம.கண்ணதாசன், கலை இலக்கிய பேரவை செயலாளர் ராமசாமி  நன்றி உரை: க மணி யம்மை மகளிரணி இவண்: கரூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம்.

No comments:

Post a Comment