ஈரோடு மாவட்டம் ஈரோடு எம்.இராஜேந்திரன் (காங்கிரஸ் கட்சி), ஈரோடு மாநகராட்சி மேனாள் மாமன்ற உறுப்பினர் கே.எம்.ஜாபர்சாதிக் (காங்கிரஸ் கட்சி), ஈரோடு தொழிலதிபர் கே.பி.முத்துக்குமார் (காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்) விடுதலை 3 ஆண்டு சந்தா ரூ6,000 ஆகியோர் விடுதலை சந்தாக்களை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன் கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் தே.காமராஜ் (25-11-2022).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment