நாள் : 18.11.2022 வெள்ளி
நேரம் : மாலை 4.00 மணி
இடம் : மாவட்ட நீதிமன்ற வளாகம்
தஞ்சாவூர்
வரவேற்புரை:
என்.சசிகுமார் (செயலாளர், தஞ்சை வழக்குரைஞர்கள் சங்கம்)
தலைமை :
சி.அமர்சிங் (தலைவர், தஞ்சை வழக்குரைஞர்கள் சங்கம்)
முன்னிலை:
வேலு.கார்த்திகேயன்
(சென்னை மற்றும் பாண்டிச்சேரி பார்கவுன்சில் துணைத்தலைவர்)
M.R.R.சிவசுப்பிரமணியன்
(சென்னை மற்றும் பாண்டிச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர்)
தலைப்பு :
"இந்திய அரசமைப்பு சட்டத்தின் தத்துவம்"
(The Philosophy of the Indian Constitution)
சிறப்புரை:
கி.வீரமணி
(பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர்)
கருத்துரை:
வி. நமச்சிவாயம் (மேனாள் அரசு வழக்குரைஞர், மாவட்ட நீதிமன்றம், தஞ்சாவூர்)
எஸ்.சத்தியமூர்த்தி (அரசு வழக்குரைஞர், மாவட்ட நீதிமன்றம், தஞ்சாவூர்)
ஆர்.சண்முகசுந்தரம் (அரசு வழக்குரைஞர், மாவட்ட நீதி மன்றம்)
பி.எஸ்.டி.நாகராஜன் (மேனாள் சிறப்பு அரசு வழக்குரைஞர்)
ஏ.குப்புசாமி (மேனாள் அரசு வழக்குரைஞர்)
என்.மனோகரன் (முன்னாள் அரசு வழக்குரைஞர்)
வி.ஜீவக்குமார் (வழக்குரைஞர்)
தியாக.காமராஜ் (வழக்குரைஞர்)
பி.வடிவேல் (வழக்குரைஞர்)
த.சித்தார்த்தன் (வழக்குரைஞர்)
நன்றியுரை:
வி.வித்யா (இணைச்செயலாளர், தஞ்சை வழக்குரைஞர்கள் சங்கம்)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
பூவை.புலிகேசி (வழக்குரைஞர், தஞ்சாவூர்)
No comments:
Post a Comment