மதுரை மாவட்டம் - அலங்காநல்லூர் ஒன்றியம் எர்ரம்பட்டி - பொந்துகம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்று ஓய்வு பெற்றவரும், விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு வாசகருமான மு.இராசாராம் இணையர் இரா.ஹேமாவதியின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் (11.11.2022) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment