பாய்ந்தது
புவி கண்காணிப்புக்கான இஒஎஸ்-06 உள்பட 9 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் நேற்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
சேமிப்பு
இலவச பேருந்து சேவைத் திட்டம் மூலம் மாதந் தோறும் சராசரியாக ரூ.888 என்ற அளவில் மகளிருக்கு சேமிப்பு ஏற்பட்டு வருவதாக மாநில திட்டக்குழு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு கூடுதலாக 254 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment